සිංහල
දැන්වීම
විභාග ප්රතිඵල නැවත පරීක්ෂා කිරීම
2026 සැප්තැම්බර් 13 දින පැවති පූර්ණ කාලීන ආධුනිකයින් බඳවා ගැනීමේ තරග විභාගයේ ප්රතිඵල germantec.lk වෙබ් අඩවියේ පළ කර ඇත.
සම්මුඛ පරීක්ෂණයට තේරී පත් නොවූ සිසුන් හට ප්රතිඵල නැවත පරීක්ෂා කිරීමට අවශ්ය නම්, තම විස්තර සහිතව ලියාපදිංචි තැපෑල මගින් පහත ලිපිනයට ඉදිරිපත් කළ යුතුය.
2026 දෙසැම්බර් 10 වනදාට පෙර
ලිපිනය (ලියාපදිංචි තැපෑලෙන්):
ලේඛාධිකාරි, ලංකා ජර්මානු කාර්මික අභ්යාස ආයතනය, අංක 582, ගාලු පාර, ගල්කිස්ස (මොරටුව).
එදිනට පසුව ලැබෙන ලිපි භාර ගනු නොලැබේ.
தமிழ்
அறிவித்தல்
பெறுபேறுகளை மீளாய்வு செய்தல்
2026 செப்டெம்பர் 13 ஆம் திகதி நடைபெற்ற முழுநேரப் பயிலுநர்களைச் சேர்த்துக்கொள்ளும் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் germantec.lk இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகாத மாணவர்கள் தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்பின், தமது விபரங்களுடன் பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
2026 டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்
முகவரி (பதிவுத் தபால் மூலம்):
பதிவாளர், இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம், இல. 582, காலி வீதி, மவுண்ட் லவினியா (மொறட்டுவ).
குறித்த திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
English
NOTICE
Re-checking of Exam Results
Results of the Full-Time Apprentice Recruitment Exam held on 13 September 2026 are published on germantec.lk.
Candidates not selected for the interview who wish to have their results re-checked must send their details by registered post.
Before 10 December 2026
Address (by registered post):
The Registrar, Ceylon German Technical Training Institute, No. 582, Galle Road, Mount Lavinia (Moratuwa).
Letters received after that date will not be accepted.